Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன் - விக்கி : அமெரிக்காவில் கொண்டாட்டம்

01 ஜன, 2019 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Shivan-celebrate-New-year-in-US

ரஜினி புத்தாண்டை கொண்டாட தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றதை அடுத்து, காதலர்களாக சுற்றி வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, விக்னேஷ் சிவன் நயன்தாராவை வர்ணித்து பதிவிடும் வாசகங்களும் வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் களத்தில் பிரகாஷ்ராஜ்: பார்லிமென்ட் தேர்தலில் தனித்து போட்டிஅரசியல் களத்தில் பிரகாஷ்ராஜ்: ... விஜய் படத்தில் 16 புதிய புதுமுகங்கள் விஜய் படத்தில் 16 புதிய புதுமுகங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sri - trichy,இந்தியா
03 ஜன, 2019 - 09:45 Report Abuse
sri engal theivame varuga neenga muthalvara aaganum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in