ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் அனு இமானுவல். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில், தனுஷ் இயக்கும் மல்டி ஹீரோ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், காதல் மற்றும் திருமணம் குறித்து கூறியதாவது, நான் படித்த காலத்திலேயே 4 மாணவர்கள் என்னிடம் காதல் சொன்னார்கள். காதல் என்பது இரண்டு இதயங்களை பிணைக்கும் அழகான உணர்வு. எதிர்காலத்தில் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என்கிறார்.