10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வென்றவர் ஆரவ். மாடலிங்கான இவர், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிக்க ஆயத்தமானார். சமீபத்தில், தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரவ்வின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. படத்திற்கு ராஜபீமா என பெயரிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்க, சுரபி பிலிம்ஸ், மோகன் தயாரிக்கிறார். சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.




