Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் கடைசி படம் 'ஜனநாயகன்' - வசூல் சாதனை புரியுமா?

06 மே, 2026 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Vijays-last-film-JanaNayagan---will-it-achieve-box-office-success
Advertisement


தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆக விஜய் பதவியேற்பதற்கான சூழல் உருவாகி உள்ளது. ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டார். எனவே, இனி விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

அவர் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தணிக்கை தாமதமான காரணத்தால் வெளியீடு தள்ளிப் போய் வருகிறது. விரைவில் அந்த சான்றிதழ் வந்துவிடும் எனத் தெரிகிறது.

இதனிடையே, விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் என திரையுலகினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். அதனால், இந்தப் படம் வசூல் சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது என நம்புகிறார்கள்.

அதனால், 'ஜனநாயகன்' வெளியாகும் போது அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வினியோகஸ்தர் கொடுத்தும் பணத்தை வாங்க மறுத்தார் : ஆர்.பி.சவுத்ரியை பாராட்டும் லவ்டுடே இயக்குனர்வினியோகஸ்தர் கொடுத்தும் பணத்தை ... 'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ் 'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 மே, 2026 - 08:05 Report Abuse
DUBAI- Kovai Kalyana Raman தமிழ்நாடு மக்கள் எல்லோரும் பார்த்தாச்சு , வெளிநாடு ல எல்லோரும் பார்த்தாச்சு ..தியேட்டர் ல போய் யாரு பார்ப்பா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap