பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தற்போது தெலுங்கு சினிமாவிலும் பிஸியாகி வருகிறார். 'தி பாரடைஸ்' படத்திற்கு இசையமைத்த அனிருத், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அவரது 23வது படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதையடுத்து கொரட்டல்ல சிவா இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திற்கு இசை அமைக்க தற்போது கமிட்டாகி உள்ளார் அனிருத். அந்த வகையில் கொரட்டலா சிவாவுடன் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' படத்தில் இணைந்த அனிருத், பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார்.