லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

தமிழில் கீர்த்தி ஷெட்டி நடித்த 'வா வாத்தியார், எல்ஐகே' படங்கள் வணிக ரீதியாக ஹிட்டாகவில்லை. ரவி மோகன் ஜோடியாக அவர் நடித்த 'ஜீனி' படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. இந்நிலையில் தமிழில் நேரம் சரியில்லாததால் தெலுங்கில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறாராம். தெலுங்கில் சில வெற்றிகளை கொடுத்துவிட்டு மீண்டும் தமிழில் கவனம் செலுத்தலாம் என யோசிக்கிறாராம்.
இதேபோல் நயன்தாராவும் தமிழல் வெற்றிகள் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் நடித்த படங்களும் இப்போதைக்கு ரிலீஸ் ஆகிற மாதிரி தெரியவில்லை. இங்கே உள்ள ஹீரோக்களும் அவரை புறக்கணிப்பதால் தெலுங்கு, இந்தியில் நடிக்கலாம் என முடிவு செய்து இருக்கிறாராம். இப்போது இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தவிர, படம் தயாரிப்பது, வெளியிடுவதையும் கொஞ்சம் காலம் நிறுத்தலாம் என யோசிக்கிறாராம்.