Advertisement

சிறப்புச்செய்திகள்

கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மமிதா பைஜுக்கு அடுத்தடுத்து 4 படங்கள் ரிலீஸ்

26 ஏப், 2026 - 02:50 IST
எழுத்தின் அளவு:
Mamitha-Baiju-has-4-consecutive-films-released
Advertisement


தமிழ் சினிமாவில் இப்போதைய இளம் நடிகையரில் முன்னணி நடிகை என்றால் அது மமிதா பைஜு தான். இந்த வருடத்திலேயே அடுத்தடுத்து அவருக்கு 4 படங்கள் வெளியாக உள்ளன. நான்கு படங்களுமே முக்கியமான படங்கள்தான்.

இந்த வருடத்தில் அவரது முதல் தமிழ்ப் படமான விஜய்யுடன் நடித்த 'ஜனநாயகன்' படம் வந்திருக்க வேண்டும். ஆனால், அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. எப்படியும் மே மாதத்தில் அந்தப் படம் வெளிவந்துவிடும்.

அதனால், முதல் படமாக ஏப்ரல் 30ம் தேதி தனுஷ் ஜோடியாக நடித்துள்ள 'கர' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளாராம். படம் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. எனவே, இந்த வருடத்தில் தனது வெற்றிக் கணக்கை அவர் 'கர' மூலம் ஆரம்பித்து வைப்பார் என்கிறார்கள்.

அதற்கடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்துள்ள 'இரண்டு வானம்' படம் வெளிவரலாம். இந்தப் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளாராம்.

நான்காவது படமாக சூர்யா ஜோடியாக நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் வெளிவர உள்ளது. ஒரே ஆண்டில் இப்படி நான்கு முக்கியப் படங்களில் நடித்துள்ள மமிதா பைஜு இவற்றின் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்கும் அளவிற்கு அந்தப் படங்களில் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது என்பதுதான் கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: இந்தியா - இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம்பிளாஷ்பேக்: இந்தியா - இலங்கை கூட்டுத் ... தயாரிப்பாளர் சங்கத்தின் வருவாய் பகிர்வு - நடிகர்கள் ஏற்பார்களா? தயாரிப்பாளர் சங்கத்தின் வருவாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap