25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

'இரும்புத்திரை, ஹீரோ, சர்தார்' ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். தற்போது பி.எஸ்.மித்ரன் கார்த்தியை வைத்து 'சர்தார் 2' படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக பி.எஸ். மித்ரன் உள்ளார்.
சமீபத்தில் பி.எஸ்.மித்ரன் , நடிகர் தனுஷூக்கு கதை கூறியுள்ளார். இந்த படத்தை யார் தயாரிப்பார் என்பது குறித்த தகவல் இல்லை. இன்னும் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்கிற தகவலை தெரிவித்திருந்தோம். தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை பாலிவுட்டில் பிரபல இயக்குனர் ஆன சஞ்சய் லீலா பன்சாலி தனது பன்சாலி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். மேலும், தனுஷூக்கு கூறியுள்ள கதையை முதலில் பி.எஸ். மித்ரன் கன்னட நடிகர் யஷ்ஷிற்கு கூறியுள்ளார். அவர் 'டாக்சிக், ராமாயணா' ஆகிய படங்களில் கவனம் செலுத்துவதால் இப்படம் கைகூடவில்லை.