Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20வது தயாரிப்பை அறிவித்த தனுஷ்

21 ஏப், 2026 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Dhanush-announces-20th-production
Advertisement


நடிகராக இருந்த தனுஷ் 2010ம் ஆண்டு 'வொண்டர்பார் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சவுந்தர்யா ரஜினி இயக்கிய '3' படத்தை முதலில் தயாரித்தது. அதன்பிறகு 'எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2ம் பாகங்கள், காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி-1, 2ம் பாகங்கள், நானும் ரவுடிதான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு, சினிமா வீரன், ப.பாண்டி, காலா, வடசென்னை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை' படங்களை தயாரித்தது. தற்போது தனுஷ் நடிக்கும் 55வது படத்தை தயாரித்து வருகிறது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

கடந்த15 ஆண்டுகளில் 19 படங்களை தயாரித்த வொண்டர்பார் நிறுவனம் தற்போது தனது 20வது படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தனுசுடன் இணைந்து பிரிமார்க் புரொக்டக்ஷன் சார்பில் ஹரிதா லிங்கசாமி இணைந்து தயாரிக்கிறார். ரமேஷ் நந்தன் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ரமேஷ் நந்தன், 'வெந்நிற இரவுகள்' எனும் இசை ஆல்பத்தை இயக்கியிருந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் பிரபுவின் புதிய படத்தை புதுமுகம் இயக்குகிறார்விக்ரம் பிரபுவின் புதிய படத்தை ... ரீமாசென், தமன்னா வரிசையில் இடம்பிடிப்பேன்: ரோஸ்மின் நம்பிக்கை ரீமாசென், தமன்னா வரிசையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap