Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ரேணிகுண்டா 2' மூலம் தமிழில் அறிமுகமாகும் திலகனின் பேரன்

16 ஏப், 2026 - 03:14 IST
எழுத்தின் அளவு:
Thilakans-grandson-to-make-his-Tamil-debut-with-Renikunda-2
Advertisement


மறைந்த பிரபல மலையாள குணச்சித்ர நடிகரான திலகன் தமிழில் 'சத்ரியன், மேட்டுக்குடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் தமிழ் ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்றவர். அவரது மகன் ஷம்மி திலகன் தற்போது மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். தமிழில் 'கஸ்தூரிமான், ஜில்லா' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது மகனும் திலகனின் பேரனுமான அபிமன்யு திலகன் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் குறிப்பாக வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழில் கடந்த 2009ல் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரேணிகுண்டா படத்தில் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. அதில் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் அபிமன்யு திலகன். இந்த படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்து விட்டதாகவும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்து விட்டது என்றும் ஒரு தகவலை சமீபத்தில் கூறியுள்ளார் அபிமன்யு திலகன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்த வார ஸ்பெஷல் : ஓடிடியில் தரமான சம்பவம் இருக்கு...!இந்த வார ஸ்பெஷல் : ஓடிடியில் தரமான ... மெட்ராஸ் டாக்கீஸ் பெயர் மாற்றமில்லை : நடிகை சுகாசினி விளக்கம் மெட்ராஸ் டாக்கீஸ் பெயர் மாற்றமில்லை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap