Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரிலீஸை உறுதி செய்த இரண்டு வானம்

07 ஏப், 2026 - 06:03 IST
எழுத்தின் அளவு:
Two-skies-confirmed-for-release
Advertisement

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் கடந்த சில வருடங்களாக 'இரண்டு வானம்' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். முழுக்க முழுக்க காதல் மற்றும் அட்வென்ச்சர் ஜானரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தை முதலில் இவ்வருடம் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பை 160 நாட்கள் கடந்தும் படப்பிடிப்பின் நிறைவில் தாமதம் ஆனதால் தள்ளிப்போனது . தற்போது இரண்டு வானம் படம் இவ்வருட சம்மருக்கு திரைக்கு வருகிறது என புதிய போஸ்டரின் மூலம் அறிவித்துள்ளனர். கூடுதலாக, இப்படம் மே 28ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கர படத்தின் இரண்டாம் பாடல் நாளை (ஏப். 8) வெளியாகிறதுகர படத்தின் இரண்டாம் பாடல் நாளை (ஏப். ... ஏப்ரல் 17ல் திரைக்கு வருகிறது மிஸ்டர் எக்ஸ் ஏப்ரல் 17ல் திரைக்கு வருகிறது மிஸ்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap