Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்கூபா டைவிங்கில் அசத்தும் சோபிதா துலிபாலா

06 ஏப், 2026 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Sobhita-Dhulipala-is-amazing-at-scuba-diving
Advertisement


'பொன்னியின் செல்வன்' படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. கடந்த 2024ல் அவரும் நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஓய்வெடுத்த சோபிதா பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில் தனது விடுமுறையை கொண்டாடும் விதமாக படகில் ஆழ் கடலுக்குச் சென்று ஸ்கூபா டைவிங் செய்து என்ஜாய் செய்துள்ளார் சோபிதா துலிபாலா. இது குறித்த புகைப்படங்களையும் அவர் ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்து கடலுக்கு அடியில் இருக்கும் மீன்கள் மற்றும் கடல் வளம் ஆகியவற்றை வீடியோவாக எடுத்ததையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டும் உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனைவியை பிரிந்தது ஏன் ? பிரிவுக்குப் பின் இணைந்த பிரியதர்ஷன் பதில்மனைவியை பிரிந்தது ஏன் ? பிரிவுக்குப் ... 250 பேரில் இருந்து தேர்வானவர் மாளவிகா மனோஜ் : சொல்கிறார் மீரா கதிரவன் 250 பேரில் இருந்து தேர்வானவர் மாளவிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap