புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

'டியூட்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ். ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாக்கியுள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், லவ் இன்சூரன்ஸ் என்ற ஒரு ஆப்பை மையமாகக் கொண்ட கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.
என்னுடைய இந்த ஆப் ஒரு ஆண்டவர் மாதிரி என்று எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனமும், முன்பெல்லாம் ஜாதி ஒத்துக்கல, ஜாதகம் ஒத்துக்கல, ஊர்ல ஒத்துக்கல, தெருவுல ஒத்துக்கல, அப்பா ஆத்தா ஒத்துக்கலன்னு சொன்னீங்க, இப்போ ஆப்பு ஒத்துக்கலன்னு சொல்லி பிரேக் அப் செய்றீங்களா? என்று பிரதீப் ரங்கநாதன் ஆவேசமாக பேசும் டயலாக்கும் இந்த டிரைலரில் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.




