'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 1992ம் ஆண்டில் திரைப்படங்களில் இசையமைக்க தொடங்கியவர் தற்போது வரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என 180க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது தெலுங்கில் 'பெத்தி' மற்றும் இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படமான 'ராமாயணா' என இரு படங்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் பெத்தி படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ.12 கோடி சம்பளம் மற்றும் ராமாயணா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து ஜெர்மன் இசையமைப்பாளர் ஹேன்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார். ஆனால், இந்த படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்காக ரூ. 30 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் சில சதவீதம் பங்கு என தகவல் வெளியாகியுள்ளது.