Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சிக்கு மாறிய மாளவிகா நாயர்

25 மார், 2026 - 02:28 IST
எழுத்தின் அளவு:
Malavika-Nair-turns-glamour
Advertisement


அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் சர்வானந்த், டாக்டர் ராஜசேகர் நடிக்கும் 'பைக்கர்' படத்தில் ஹீரோயினாக மாளவிகா நாயர் நடிக்கிறார். சென்னையில் நடந்த இந்த பட விழாவுக்கு கவர்ச்சியாக வந்தார். அதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். காரணம் இதற்கு முன்பு ராஜுமுருகன் இயக்கிய 'குக்கூ' படத்தில் படு ஹோம்லியாக நடித்தவர் மாளவிகா நாயர். இப்போது இப்படி மாறிவிட்டார்.

அவர் பேசுகையில், ''சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஹீரோ சர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே 'பைக்கர்' படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். சர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள்'' என்றார். தமிழில் 'எங்கேயும் எப்போதும், கணம், ஜே ஜே எனும் நண்பன்' படங்களில் நடித்தவர் சர்வானந்த். 'பைக்கர்' படம் ஏப்ரல் 3ல் ரிலீஸ் ஆகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பல முறை மன்னிப்பு கேட்டார் ரஜினி : அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல்பல முறை மன்னிப்பு கேட்டார் ரஜினி : ... ஐந்து மொழிகளில் வரும் டொவினோ படம் ஐந்து மொழிகளில் வரும் டொவினோ படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap