Advertisement

சிறப்புச்செய்திகள்

‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடியில் வெளியானது அர்ஜுனின் சீதா பயணம்!

19 மார், 2026 - 05:20 IST
எழுத்தின் அளவு:
Seetha-Payanam-released-on-OTT!
Advertisement


நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வந்த படம் 'சீதா பயணம்'. இப்படத்தில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். காதல் கதையில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் மார்ச் 19ம் தேதியான இன்று முதல் இந்த 'சீதா பயணம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத இப்படம் ஓடிடியிலாவது வரவேற்பு பெறுமா? என்று படக்குழு எதிர்பார்க்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் ... துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா! துணிச்சலான காவல்துறை அதிகாரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap