ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

அர்ஜுன் ரெட்டி, அனிமல் என இரண்டு படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் சந்தீப் ரெட்டி வங்கா. தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து 'ஸ்பிரிட்' எனும் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் டி சீரியஸ் நிறுவனர் பூஷண் குமார் அளித்த பேட்டியில் சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்தடுத்த படங்களை உறுதி செய்துள்ளார். அதன்படி, "ஸ்பிரிட் படத்தை இயக்கி முடித்தவுடன் சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் 2ம் பாகம் மற்றும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக உறுதி செய்துள்ளார்.




