சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா |

சுந்தர் சி எழுதி இயக்கிய ‛கேங்கர்ஸ்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகும் முன்பு வரை எந்த ஓடிடி தளம் இந்த திரைப்படத்தை வாங்கியது என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் இப்போது இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்திலேயே அமேசான் நிறுவனம் ஓடிடி பார்ட்னர் என்ற அறிவிப்புடன் வருகிறது. இதனால் இந்த கேங்கர்ஸ் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த அடிப்படையில், எவ்வளவு விலைக்கு வாங்கியுள்ளது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.