தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி | ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகி மீது முதல் புகார் | 'திரிஷ்யம் 3' ஹிந்தியில் வேறு மாதிரி இருக்கும் ; இயக்குனர் அபிஷேக் பதக் |

மகாராஜா படத்தை அடுத்து ட்ரெயின், ஏஸ் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நேற்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ட்ரெயின் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. அதையடுத்து அவர் நடித்து வரும் இன்னொரு படமான ஏஸ் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி போல்டு கண்ணன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மற்றொரு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




