ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தன் முன்னாள் கணவர், இரண்டாவது திருமணம் செய்துவிட்டதை அடுத்து கடுமையான, 'மூட் அவுட்'டில் இருந்து வருகிறார், பாணா காத்தாடி நடிகை. இதனால், வழக்கத்தை விட, போதையில் அதிகமாக நீந்துகிறாராம், அம்மணி.
இப்படி இரவு முழுக்க, அம்மணி சரக்கு அடித்து விட்டு, காலையில் படப்பிடிப்புக்கு செல்வதால், சில நாட்களில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்து விடுகிறார். இதையடுத்து, 'படப்பிடிப்பு இருக்கும் நாட்களில், இரவு நேரங்களில் சரக்கடிக்க வேண்டாம்...' என்று, பாணா காத்தாடி நடிகைக்கு தடை உத்தரவு போட்டுள்ளனர், இயக்குனர்கள்.