அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மூனுஷா நடிகையை, சில வெளிநாட்டு பாய் பிரண்டுகள், அவர், அவுட்டோர் படப்பிடிப்புகளில் இருக்கும்போது வந்து சந்திக்கின்றனர். இதன் காரணமாக, பல நாட்களில் பட யூனிட்டில் போட்டுக் கொடுக்கும் ஹோட்டல் அறையில் தங்காமல், வெளிநாட்டு பாய் பிரண்டுகளுடன் புதிய ஹோட்டலுக்கு இடம்பெயர்ந்து, லுாட்டி அடிக்கிறாராம், மூனுஷா.
அப்படி வரும் பாய் பிரண்டுகள், ஒரு வாரம் அம்மணியுடன் ஜாலி டேரா போட்டு விட்டு, அதன் பிறகே நாடு திரும்புகின்றனர்.