பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. திரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தையும் வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். அதனால் 2025 பொங்கல் தினத்தில் அஜித்தும், விக்ரமும் நேருக்கு நேர் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.