சட்டம் என் கையில் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் : நடிகர் சதீஷ் வெளியிட்ட தகவல் | படப்பிடிப்பில் விபத்து : சிறிய காயத்துடன் தப்பினார் ஹம்சவர்தன் | 2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2' | தமிழில் அறிமுகமாகும் ஹிருதயம் பட இசையமைப்பாளர் | தனுஷின் ‛நீக்' ரிலீஸ் எப்போது | ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு வெளியானது | ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது ; பக்கத்தில் நின்று பார்த்தது போல் பேசுகிறார்கள் : லோகேஷ் கனகராஜ் வருத்தம் | 'வேட்டையன்'-ஐ சமாளிப்பாரா 'மார்ட்டின்' ? | சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா? | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால் வருத்தப்பட்டேன் - சரண்யா துராடி |
வெற்றி, தோல்வியை கடந்து தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் வெற்றி. தற்போது மகா கந்தன் இயக்கத்தில் 'ராஜபுத்திரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவருடன் நடிகர் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கிராமத்து கதைக் களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. நேற்று நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் நடிகர் பிரபுவை முன்னிலைப்படுத்தி இருக்கின்றனர்.