பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் புகழ் நடிகர் யஷ் தனது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்து வருகின்றனர். தற்போது யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த படப்பிடிப்பை 200 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் 150 நாட்கள் பெரும்பாலான படப்பிடிப்பை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.




