10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக 'ரெட்ட தல' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் . கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். காதல், ஆக் ஷன் கலந்த படமாக தயாராகிறது. அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தை அறிவித்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை துவங்கி நடத்தி வந்தனர். இப்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.




