பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி | ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகி மீது முதல் புகார் | 'திரிஷ்யம் 3' ஹிந்தியில் வேறு மாதிரி இருக்கும் ; இயக்குனர் அபிஷேக் பதக் | ரேடியோ நாடகத்துக்கு குரல் கொடுத்த மோகன்லால் | எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63வது படமாக 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் இதற்காக இவருக்கு ரூ. 10 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் ‛பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம்' போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது 5வது முறையாக மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.




