சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி |

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சித்தார்த்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சித்தா' திரைப்படம் அவரை மீண்டும் வெற்றி பாதையை நோக்கி திருப்பியது. இதனால் புதிதாக தேர்வு செய்யும் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களைக் இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கின்றார். இது சித்தார்த்தின் 40வது படமாக உருவாகிறது. இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் துவங்க உள்ளது.




