'சலார்' டிரைலர் - மற்றுமொரு 'கேஜிஎப்' சாயல் படமா ? | அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல் | பெங்களூர் டேஸ் பைக் ரேஸ் காட்சி : அஞ்சலி மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் | பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி | மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள் | அஜித் - வெற்றிமாறன் கூட்டணி? | 18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் | ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படம் | அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ |
சினிமா நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். சினிமாவில் ஹீரோயினாக அவரது கிராப் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லாததால், சின்னத்திரையில் என்ட்ரியானார். 'ரெட்டை ரோஜா' தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதன்பிறகு சாந்தினிக்கு ப்ராஜெக்ட்டுகள் எதிர்பார்த்த வகையில் சின்னத்திரையிலும் அமையவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஹாட் மாடலாக வலம் வர ஆரம்பித்துள்ள சாந்தினி சமீபகாலங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவே இளசுகள் பலரும் சாந்தினியின் ஐடியை மொய்த்து வருகின்றனர். இந்நிலையில் மாடலாக சட்டை பேண்ட் அணிந்து மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படுபயங்கரமாக தற்போது வைரலாகி வருகின்றன.