Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு!

13 ஆக, 2023 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Sivaji-Re-release-Date-Announcement!

கடந்த 2007ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சிவாஜி தி பாஸ்'. ஸ்ரேயா, ரகுவரன், விவேக், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் மற்றும் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஏ.வி.எம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ரூ.100 கோடி உலகளவில் வசூலித்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சிவாஜி தி பாஸ் படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கே.பாக்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள உலக சாதனை படம்!கே.பாக்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள உலக ... வெற்றி நடிக்கும் ‛லாக் டவுன் நைட்ஸ்' வெற்றி நடிக்கும் ‛லாக் டவுன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)