Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபர் 9ல் பிரின்ஸ் இசை வெளியீடு

30 செப், 2022 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Prince-Audio-launch-on-Oct-9

அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். அவருடன் மரியா சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் இப்படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் ஒன்பதாம் தேதி பிரின்ஸ் படத்தின் இசை விழா பிரமாண்டமாக நடைபெறுவதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 : 1920 காலகட்டத்திற்கு தயாரான கமல்இந்தியன் 2 : 1920 காலகட்டத்திற்கு தயாரான ... விசில்  படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஜேடி - ஜெர்ரி விசில் படத்தின் இரண்டாம் பாகத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in