காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ஜவான்'. இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, சுனில் குரோவர், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா சிறை கைதியாக நடித்து வருகிறார். ஷாருக்கான் தற்போது சென்னையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.




