டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? | பட்டதெல்லாம் போதும், இனி படம் தயாரிக்க மாட்டேன்: அமலாபால் வேதனை | தேசப்பற்றை காட்டிய மலையாள கலைஞர்கள் : கும்பகர்ண தூக்கத்தில் தமிழ் ஹீரோக்கள் | ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் |
ஜெயம் ரவி நடிப்பில் ‛பொன்னியின் செல்வன், அகிலன்' ஆகிய படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. இதுதவிர அஹமது இயக்கத்தில் ‛ஜன கன மன' என்ற படத்திலும், அவரது இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியின் 30வது படத்தை ‛‛பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி'' போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்குகிறார். நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். வில்லனாக நட்டி என்கிற நட்ராஜ் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கியது. காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.