ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் | 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை | ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் 'தெறி' | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி |

இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டி தற்போது புதிய படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு 'ரோர்சாச்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ஷராபுதீன், கோட்டயம் நசீர், ஜெகதீஷ், சஞ்சு சிவராம், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், பாபு அன்னூர், அனீஷ் ஷோரனூர், ரியாஸ் நர்மகலா மற்றும் ஜோர்டி பூஞ்சார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படக்குழுவினருடன் மம்முட்டி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.




