டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
சின்னத்திரையில் நடித்து மிகக்குறுகிய காலத்தில் வைரல் நாயகியாக மாறி ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் தர்ஷா குப்தா. மாடலிங்கில் நுழைந்த தர்ஷாவுக்கு ஜீ தமிழின் மூலம் சீரியலில் நடிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சீரியல் மற்றும் மாடலிங் என இரண்டையும் கையில் எடுத்துக் கொண்ட தர்ஷா தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இதன்மூலம் அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், தர்ஷா தற்போது பச்சை நிற புடவையில் உடல் அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகவே, நெட்டிசன்கள் தர்ஷாவை வர்ணித்து வருகின்றனர்.