சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‛ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக்காக ‛கூகுள் குட்டப்பா' படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மே 6ம் தேதி தியேட்டரில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.