'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? | கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை | கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி |
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் பவானி என்ற கதாபாத்திரத்தில் பரீனா நடித்து வந்தார். அவரது கேரக்டர் சமீப காலங்களில் அதிக முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில் பரீனாவும் சூப்பராக பெர்பார்மென்ஸ் செய்து வந்தார். இந்நிலையில், இந்த தொடரிலிருந்து பரீனா திடீரென விலகிவிட்டார். அவர் விலகியதற்கு காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் அவர் நடித்து வந்த பவானி கதாபாத்திரத்தில் கீர்த்தி என்ற நடிகை நடிக்க ஆரம்பித்துள்ளார். கீர்த்தி முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை, ப்ரியமானவள், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரலேகா, மாங்கல்ய சந்தோஷம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.