அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் படம் 'கோல்மால்'. இந்த படத்தை பொன்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தன்யா ஹோப், பயல்ராஜ்புட், யோகிபாபு, மாளவிகா, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது கோல்மால் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது.




