நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! | கலைஞராக இருப்பதே மகிழ்ச்சியை தருகிறது: ஸ்ருதிஹாசன் |

சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிப்பிரியனுக்கு பாரதி கண்ணம்மா திருப்பு முனையாக இருந்தது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ரோஷினி, சீரியலை விட்டு விலகினாலும், இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு கவுனில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் டஸ்கி ஸ்கின் டோனில் ஏற்கனவே சில நடிகைகள் நடித்திருந்தாலும், பாரதி கண்ணம்மா தொடர் ரோஷினிக்கு எக்கச்சக்க ரசிகர்களை பெற்று தந்தது. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.