Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவுடன் பிப்ரவரி 22ல் திருமணம்? சஸ்பென்ஸ் வைத்த விக்னேஷ் சிவன்

31 டிச, 2021 - 15:37 IST
எழுத்தின் அளவு:
Is-Vignesh-sivan---Nayanthara-going-to-marry-on-Feb-22

விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் உள்ளனர். இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மவுனம் கலைத்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் 'யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை' என்று குறிப்பிடபட்டுள்ளது.

எனவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பிப்ரவரி 22 அன்று நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இதெப்படி இருக்கு : இளையராஜா வெளியிட்ட வீடியோ - கமல் வாழ்த்துஇதெப்படி இருக்கு : இளையராஜா ... நர்சாக நடிக்கும் சமந்தா நர்சாக நடிக்கும் சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

P.K. GANESAN - chennai ,இந்தியா
05 ஜன, 2022 - 13:39 Report Abuse
P.K. GANESAN இந்த ஆண்ட்டி இந்த அங்கிளை அறுபதாம் கல்யாண நாளில் திருமணம் செய்து கொள்வார்கள்.
Rate this:
tamilan - CHENNAI,இந்தியா
03 ஜன, 2022 - 13:47 Report Abuse
tamilan சில பேர் கல்யாணம் செஞ்சிட்டு வாழுவாங்க இவங்க வாழ்ந்துட்டு கல்யாணம் செய்ய போறாங்க. எப்படி வாழ்ந்தா என்ன ஒழுங்கா இவர் கூடவாவது கடைசி வரை வாழ்ந்தால் நல்லது தான். ரெண்டு பேருக்கும் வயசாகி விட்டது.
Rate this:
K. Susan - Singapore,சிங்கப்பூர்
03 ஜன, 2022 - 11:26 Report Abuse
K. Susan தென் திருமநம் 2022022
Rate this:
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
01 ஜன, 2022 - 12:22 Report Abuse
பெரிய குத்தூசி இந்த ஆன்டி இந்த அங்கிளை சீக்கிரம் கெளட்டி விற்றும் பாருங்களேன்.
Rate this:
31 டிச, 2021 - 20:59 Report Abuse
Ranjit Kumar Jokers...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in