சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
"சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்" ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். நடிகர் சசிகுமாரை வைத்து மீண்டும் இவர் இயக்கி உள்ள கொம்புவச்ச சிங்கம்டா படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் கலையரசன், வாணி போஜன், லகுபரன், அர்ஜய், டேனியல் போப், நடிகை விஜி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.