கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தென்னிந்திய திரைப்பட நடிகையான சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். மாடல் அழகியான இவர் 100 க்கும் மேலான விளம்பர படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு பளிங்கு சிலை போல் இருந்தாலும் தமிழில் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிவந்த பிறகு ஓரளவுக்கு பட வாய்ப்புகளை பெற்றார். தற்போது இரண்டு மூன்று படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் கவர்ச்சியை ஓரம் கட்டி வைத்து விட்டு பாவாடை தாவணியில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.