‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நடன இயக்குனர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா நடனக்குழுவில் இருந்தவர் ஜெயராஜ் எனும் கூல் ஜெயந்த். குரூப் டான்சராக இருந்தவர் ‛காதல் தேசம்' படம் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். சென்னை மாம்பலத்தில் வசித்து வந்த இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலையில் மரணம் அடைந்தார். மாலையில் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
மறைந்த கூல் ஜெயந்த்திற்கு அவருடன் பணியாற்றி நடன இயக்குனர்களும், நடன கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.