Advertisement

சிறப்புச்செய்திகள்

திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? | வாரிசு - ரஞ்சிதமே… தெலுங்குப் பாடல் நாளை வெளியீடு | ரோஜா சீரியலுக்கு எண்ட் கார்டு : ரசிகர்களிடம் விடைபெறும் ரோஜா,அர்ஜூன் | நண்பர்களின் செயலால் நெகிழ்ச்சியில் திவ்யா ஸ்ரீதர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த மாதம் ‛இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்?

07 நவ, 2021 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Indian2-shoot-will-resume-on-december-3rd-week

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. கடந்த வருடம் நிகழ்ந்த கிரேன் விபத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடக்கவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி இந்தியன் 2 படத்தை முன்னுரிமை கொடுத்து ஷங்கர் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தயாரிப்பு தரப்புக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்த இந்தியன்-2 படப்பிடிப்பை துவங்க ஷங்கர் சம்மதம் தெரிவித்துள்ளார்.


தற்போது ஷங்கர் தான் இயக்கி வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பர் 16 அல்லது 17-ம் தேதியில் இந்தியன் 2 படத்தை ஆரம்பிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் கமல்ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிடுவாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வைரலாகும் ஷாலினி-ஷாம்லி போட்டோக்கள்!வைரலாகும் ஷாலினி-ஷாம்லி போட்டோக்கள்! அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு! அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in