ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் | நான்காவது முறையாக இணையும் சித்தார்த், த்ரிஷா? | பிரதீப் ரங்கநாதனை நோக்கி நகரும் வெங்கட் பிரபு | அட்லி, பிரியா தம்பதியருக்கு பெண் குழந்தை | அஜித் அணி மீண்டும் அசத்தல் : பெல்ஜியம் ரேஸில் 2வது இடம் | என் மகன்களை பார்த்தால் டென்ஷன் பறந்து போகுது : தனுஷ் உருக்கம் | விவாகரத்து வழக்கு : விஜய், சங்கீதா ஜூன் 15ல் ஆஜராக உத்தரவு |

தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ள நித்தி அகர்வால் தமிழிலும் பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்தார். முன்னனி நடிகையாகும் ஆர்வத்தில் உள்ள இவர் போட்டோ ஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது கவர்ச்சி போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1.3 கோடி பேரை நெருங்கி உள்ளது.