விமர்சனம்
அ நிறம் | அளவு
அமரன் படத்திற்கு பின் மீண்டும் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதை தற்போது ‛தாய் கிழவி என்ற படத்தை இயக்கி உள்ள சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இதற்கு ‛சேயோன் என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கையில் அரிவாள், சுற்றிலும் மயில்கள் நிற்க கிராமத்து ஸ்டைலில் சிவகார்த்திகேயன் உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!