விமர்சனம்
அ நிறம் | அளவு
தெலுங்கில் பிரபலமான ஆவாரகாடு, கங்கா, பிரேமண்ட்டே மாதே, சமக்க சாரக்க மகாத்யம், வீரங்கம் படங்களை இயக்கியவர் வேமுகண்டி. நான்கு நந்தி விருதுகளை பெற்றவர். தற்போது வேமுகண்டி தமிழ் படம் ஒன்றை இயக்கி வருகிறார் பெயர் புதுவருஷம். பானுசந்தர் மகன் ஜெயந்த் ஹீரோவாக நடிக்கிறார். மும்பை மாடல் அழகி பிரியதர்ஷின்போஸ் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. "பாலியில் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் சுயபாதுகாப்புக்கு ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த புதுவருஷம் சொல்கிறதாம். பாதிக்கப்படும் கதாநாயகிக்கு கதாநாயகனே சண்டை பயிற்சி கொடுப்பது கதையாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!