விமர்சனம்
அ நிறம் | அளவு
மனித உணர்வுகளை மையமாக வைத்து கடல்சார்ந்த கதையை தாங்கி, இதுவரை யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல வருகிறார் புதுமுக இயக்குநர் தனசேகர். படத்தில் கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காவேரி நடிக்கிறார். இவர்களுடன் ஜெர்மன் மாடல் சந்திரா ராமு, அமெரிக்காவை சேர்ந்த அமி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி ஆட்ஸ் போலன் உள்ளிட்ட வெளிநாட்டுக்காரர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சென்னை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற கடல்சார்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து இப்படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!