பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' | 'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம் | அடுத்தடுத்த வெற்றிகள்… 'பரிமளா அண்ட் கோ'வுக்கும் கிடைக்குமா ? | நயன்தாரா சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த ராஷ்மிகா | தென் கொரியா சுற்றுலா தூதுவராக பிரியங்கா மோகன் நியமனம் | அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த 'மின்னல் முரளி' நடிகை | 'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி |

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என கைவசம் மொழிக்கு ஒன்றாக படங்களை வைத்திருக்கிறார் துல்கர் சல்மான். தற்போது தெலுங்கில் ஹனு ராகவபுடி என்பவர் டைரக்சனில் ராணுவ வீரராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தனது நண்பரும் மலையாள சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் துல்கர் சல்மான். துல்கருடன் இணைந்து சார்லி, கலி, என 5 படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், ஏற்கனவே துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




