Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் 10 கிலோ எடை குறைத்த பஹத் பாசில்

02 டிச, 2020 - 19:28 IST
எழுத்தின் அளவு:
Fahad-Fazil-reduced-10kg

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பஹத் பாசில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நேரத்தில், மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் திலீஷ் போத்தன். அதைத்தொடர்ந்து தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் என்கிற படத்தில் இணைந்து மீண்டும் வெற்றி பெற்ற இந்தக் கூட்டணி, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'ஜோஜி' என்கிற படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்

இவர்களது கடந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் தான் இந்த படத்துக்கும் கதை எழுதியுள்ளார். கொரோனா தாக்கத்திற்கு முன்பாக, பஹத் பாசில் தான் நடித்த 'மாலிக்' என்கிற படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருந்தார். இந்தநிலையில் தற்போது இந்த படத்திற்காக இன்னும் பத்து கிலோ உடல் எடையை குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாக காட்சி தருகிறார் பஹத் பாசில்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கனகம் காமினி கலகம் படப்பிடிப்பை முடித்த நிவின்பாலிகனகம் காமினி கலகம் படப்பிடிப்பை ... காமெடி நடிகருக்கு ஜோடியான மம்தா மோகன்தாஸ் காமெடி நடிகருக்கு ஜோடியான மம்தா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in