Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிதின் ஜோடியாக தெலுங்கில் நுழையும் பிரியா வாரியர்

02 அக், 2020 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Priya-Warrier-debut-in-Telugu

மலையாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். தனது வித்தியாசமான புருவ சிமிட்டல்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர், அடுத்தடுத்து பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த வேளையில் இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் இளம் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பிரியா பிரகாஷ் வாரியரை தேடி வந்துள்ளது ஆனாலும் அந்தப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தான் நடிக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர். மற்றொரு நாயகியா ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மோகன்லாலை வைத்து மனமந்தா என்கிற தெலுங்கு படத்தை இயக்கிய சந்திரசேகர் ஏலேட்டி என்பவர்தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படமாவது பிரியா வாரியருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா என பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எம்புரான் படத்தை இயக்க துடிக்கும் பிரித்விராஜ்எம்புரான் படத்தை இயக்க துடிக்கும் ... சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் பங்கு : மாறிய டொவினோ தாமஸ் சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
03 அக், 2020 - 21:14 Report Abuse
VELAN S சினிமாவை ஒழிக்கும் காலம் வந்து விட்டது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in